கனடாவில் வசித்துவரும் நம் ஈழத் தமரான சந்திரன் ராசலிங்கம் தனது கடின உழைப்பாலும் திறமையாலும் வெற்றி பெற்று தனக்கென தனி விமானம் ஒன்றை வைத்திருக்குமளவிற்கு உயர்ந்து நிற்கின்றார்.


புலம்பெயர் மண்ணில் பலதரப்பட்ட தொழிலதிபர்கள் இருக்கின்றார்கள் அவர்களில் குறிப்பிட்ட நபர்களே நம் தேச மக்களுக்காக குரல் கொடுத்தும் உதவிகரம் நீட்டியும் வருகின்றவர்கள் அவர்களில் ஒருவர்.


கனடாவில் வாழ்ந்து வரும் சந்திரன் ராசலிங்கம். இவர் யாழ்ப்பாண இந்து கல்லூரியின் பழைய மாணவர் என்பதுடனன்விட்டு $40 உடன் கனடாவிற்கு சென்று இன்று 28 வருடங்கள் ஆகிவிட்டது.





தனது விடாமுயற்சியால் நிறுவனம் ஒன்றை உருவாக்கி 8 வருடங்கள். அதன் ஊடாக மாபெரும் வெற்றி பெற்று நிற்பதுடன் இன்று தனக்கு சொந்தமாக ஒரு விமானத்தை வாங்கி தன் வளர்ச்சியில் சாதனை புரிந்து நிற்பது குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top