யாழ்ப்பாணம் மண்டைதீவுப் பகுதியில் வீட்டின் அருகே வயல்பகுதியில் அயலவர்களால் JCP இயந்திரம் மூலம் தோண்டிய குழியில் தவறி விழுந்த,


4வயது, 6வயது கொண்ட சகோதரர்களான இரு ஆண் சிறுவர்கள் பரிதாபகரமாக உயரிழந்துள்ளனர். இச் சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தந்தை பணியில் இருந்த சமயம் சுற்றத்தில் விளையாடிய சிறுவர்கள் இருவரும் வயல் பகுதியில் அயலர்கள் வெட்டிய மழை நீர்சேகரிக்க தோண்டப்பட்ட குழியில் தவறி வீழ்ந்து சகதியில் சி க்கி உ யிரிழந்துள்ளனர்.


0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top