தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடிகை தமன்னா முன்னணி நடிகையாக இருந்தவர். அதேபோல் மீண்டும் ஒரு ரவுண்டு வர முயற்சித்து கொண்டிருக்கிறார்.

விஜய் அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு என ஹீரோக்களிடமும் ஹீரோயினாக நடித்து விட்டார்.

ஆனால், தற்பொழுது தமன்னாவுக்கு பட வாய்ப்புகள் சற்று குறையத் தொடங்கிவிட்டது, பல நடிகைகள் சினிமா வாய்ப்பு குறைய தொடங்கி விட்டால் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவார்கள். ஆனால் தமன்னா அதை செய்யவில்லை பொருத்து இருந்து பட வாய்ப்புகளை பெற்று இருக்கிறார்.

அண்மையில் தமன்னா, மெஹ்ரின் பிர்சாடா நடிப்பில் தெலுங்கில் வெளியான F2: Fun and Frustration என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் தமன்னா பிகினி உடையில் நடித்திருந்தார்.

இந்நிலையில், அந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கபட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் லீக்காகி தீயாக பரவி வருகின்றது

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top