வவுனியாவில் கா.ணாமல் ஆ.க்கப்பட்டோரின் உறவுகளினால் முன்னெடுக்கப்படும் போ.ராட்டம் இன்றுடன் 1468வது நாட்களை எட்டுவதையிட்டு இன்று க.வனயீரப்பு போ.ராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.



வவுனியா ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை முன்பாக சுழற்சி முறையில் 1468 ஆவது நாளாக போ.ராட்டத்தில் ஈடுபட்டு வரும் கா.ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் தமது போ.ராட்ட தளத்திற்கு முன்பாக இந்த போ.ராட்டம் இன்று (24.02.2021) மதியம் 1.00 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.

போ.ராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வேண்டும் வேண்டும் சர்வதேச வி.சாரணை, க.டத்தப்பட்ட எமது பிள்ளைகள் எங்கே, சர்வதேசமே தலையீட்டு தீர்வைத் தா போன்ற கோசம் எழுப்பியதுடன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளையும் ஏந்தியிருந்தியவாறு போ.ராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.


0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top