யாழில் சிறையில் 51 கைதிகள், யாழ் போதனா சாலையில் தாதி உட்பட நால்வர், வடக்கை மிரட்டும் கொரோனா! யாழ்ப்பாணம் சிறையில் 51 கைதிகள், யாழ் போதனா சாலையில் தாதி உட்பட நால்வர், சங்கானையில் இருவர், சண்டிலிபாயில் ஒருவர், கொடிகாமத்தில் ஒருவர், ஏனை மாவட்டங்களில் மூவர் என வடக்கில் 62 பேருக்கு தொற்று.
0 comments:
Post a Comment