முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரபெரும நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
அவர் சில காலமாக இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

0 comments:
Post a Comment