தலைமன்னார், பியர் கிராமத்தில் ரயில் – பஸ் என்பன மோதி விபத்திற்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளனர். இதில் பாடசாலை மாணவர்களே பெருமளவில் காயமடைந்துள்ளனர்.
தலைமன்னார், பியர் கிராமத்தில் ரயில் – பஸ் என்பன மோதி விபத்திற்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளனர். இதில் பாடசாலை மாணவர்களே பெருமளவில் காயமடைந்துள்ளனர்.
கொழும்பிலிருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த ரயிலில் மன்னாரிலிருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த தனியார் பஸ் இன்று மதியம் 2.05 மணியளவில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இதில் 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment