அவர்களது திருமணத்தில், ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்டு மீண்டு வாழும் ஆறு பேர் உட்பட, 1,000 விருந்தினர்கள் கலந்துகொண்டுள்ளார்கள்.
தனக்கு ஒரு கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பார்வை வந்தபோதுதான் தான் முதன் முதலாக சாஹூவைப் பார்த்ததாக தெரிவிக்கிறார் பிரமோதினி.
நான் இருக்கும் வண்ணமாகவே அவர் என்னை நேசிக்கிறார் என்று கூறும் பிரமோதினி, மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்று அவர் எப்போதும் சொல்வதுண்டு என்கிறார். கணவனும் மனைவியுமாக, ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வு மையம் ஒன்றில் பணியாற்றிவருகிறார்கள்.

0 comments:
Post a Comment