தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறிய, 306 பேர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைவாக இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்பதாயிரத்து 588ஆக அதிகரித்துள்ளது.

மேல் மாகாணத்தில் வெளியேறும் மற்றும் பிரவேசிக்கும் 12 இடங்களில் பொலிசாரும் இராணுவத்தினரும் இணைந்து 1826 வாகனங்களை சோதனைக்கு உட்படுத்தினர்.

இதன் போது 42 வாகனங்களில் வந்த 92 பேர் மாகாண எல்லைக்கருகாமையில் திருப்பி அனுப்பப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top