பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் மெலேன் மபுலா எனும் ஊரு ஜுவா உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

நவகமுவ பகுதியில் வைத்து குறித்த நபர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top