இலங்கையில் முதல்முறையாக கொரோனா தொற்றினால் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த துயர சம்பவம் இன்று பதிவாகியிருக்கின்றது.


அதன்டி கம்பஹா – ராகம, பட்டுவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top