பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.


கொரோனா பாதிப்புக்கு தனியார் மருத்துவமனையில் பாண்டு, அவரது மனைவி ஆகியோர் சிகிச்சை பெற்று வந்தனர்.


மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை நடிகர் பாண்டு காலமானார்.


0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top