கொரோனா நோய் அறிகுறிகள் தென்படுபவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் இருப்பது சிறந்தது என தொற்று நோயியல் பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா நோய் அறிகுறிகள் தென்படுபவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வது பயனற்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்தோடு, பொதுமக்கள் யாவரும் சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top