கம்பளை பிரதேசத்தில் இரு இடங்களில் வீதியில் விழுந்த நிலையில் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்றுப் பதிவாகியுள்ளது.

கண்டி வீதி கோயிலுக்கு அருகில் ஒருவர் இவ்வாறு விழுந்துள்ளதுடன், மற்றையவர் ரிவச்வைட் பிரதேசத்தில் விழுந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக கம்பளை பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த நிலையில் மீட்கப்பட்ட இருவரது சடலங்கள் மீது இன்று பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top