வவுனியா வைத்தியசாலையின் கோ விட் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த வயதான பெண்மணி ஒருவர் கோ விட் தொ ற்று நோ யால் இன்று ம ரணமடைந்துள்ளார்.குறித்த பெண்மணி நேற்றையதினம் சுகயீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கோ விட் தொ ற்று பீடித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.


இதனையடுத்து வைத்தியசாலையின் கோ விட் விடுதியில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை ப லனின்றி அவர் இன்றையதினம் ம ரணமடைந்துள்ளார்.


0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top