மாவனெல்ல − தெவனகல பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் நால்வர் காணாமல் போயுள்ளனர்.

இந்த நிலையில் காணாமல் போன நபர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

இதேவேளை, வரகாபொல − எல்கம பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top