யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கிராமம் ஒன்று சமூக முடக்கலுக்கு உட்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட சாவக்காடு (J/131) என்ற கிராம அலுவலர் பிரிவே சமூக முடக்கலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

அதிகளவான தொற்றாளர்கள் தொடர்ந்தும் அடையாளம் காணப்பட்டுவரும் நிலையிலேயே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.  


0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top