வன்னிமண் நற்பணி மன்றத்தின் ஒழுங்குபடுத்தலில் ஜேர்மன் நாட்டில் வசிக்கும் றமேந்திரன் குடும்பத்தின் நிதி பங்களிப்பில் செல்வி அனிசா றமேந்திரன் அவர்களின் 11வது பிறந்தநாளான 04.03.2021 இன்றைய தினம் மகாதேவா சிறுவர் இல்ல பிள்ளைகளுக்கு மதிய நேர சிறப்புணவு வழங்கி வைக்கப்பட்டது.
மேழும் கூறியதாவது:
🌹🙏🏼🌹🙏🏼🌹🙏🏼🌹...வன்னிமண் நற்பணி மன்றம்...🌹🙏🏼🌹🙏🏼🌹🙏🏼🌹
திகதி - 04.03.2021
வழங்கிய இடம் - கிளிநொச்சி மாவட்டம்,
மகாதேவா சிறுவர் இல்லம்.
நிதி உதவி _ எம் கரம் கோர்த்து நிற்கும் திரு.திருமதி றமேந்திரன், கஜீனா குடும்பத்தினர்.
அனிசா றமேந்திரன் அவர்களுக்கு எமது மன்றம் சார்பாகவும் இல்ல பிள்ளைகள் , உத்தியோகத்தர்கள் அனைவரினதும் பிறந்தநாள் நல் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு அனிசா அவர்கள் சீரும் சிறப்புடனும் வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
அதற்கான நிதி பங்களிப்பு செய்த திரு, திருமதி றமேந்திரன் கஜீனா குடும்பத்தினர்க்கு எமது மன்ற தலைவர், உறுப்பினர்கள் மற்றும் இல்ல குழந்தைகள், ஊழியர்கள் சார்பாகவும் எமது மனமார்ந்த நன்றிகளோடு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்!
🙏நன்றி🙏🏼
தலைவர்
உறுப்பினர்கள் வன்னி மண் நற்பணி மன்றம்!








0 comments:
Post a Comment