இலங்கை 4 ஆவது இராணுவ புலனாய்வு படையினரால் முருங்கன் பகுதியில் நேற்று முன்தினம் உள்நாட்டு துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

அநாதரவாக இருந்த இந்த துப்பாக்கி தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன .

மேலதிக விசாரணைகளுக்காக துப்பாக்கி கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top