தமிழகம் - சென்னையிலிருந்து புத்தளம் - வேப்பங்குளம் பகுதிக்கு வந்திருந்த பெண் ஒருவர் மற்றும் இரு பிள்ளைகளை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அவர்களுடன் நாட்டுக்குள் நுழைந்த பெண் ஒருவர் தலைமறைவாகியுள்ளதாக சுகாதார பிரிவினர் கூறியுள்ளனர்.

இதனையடுத்து , தலைமறைவான பெண்கை கண்டுபிடிக்க பொலிஸாரின் உதவியுடன்சுகாதார பிரிவினதும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக தொியவருகின்றது.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top