தமிழ் சினிமா திரையுலகில் மற்றுமொரு உயிரிழப்பு பதிவாகியுள்ளது.அதன்படி, வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினிமுருகன், போன்ற படங்களில் நடித்தவரும், அசிஸ்டெண்ட் டைரக்டருமான பவுன்ராஜ் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை, விஜய் டிவியில் இடம்பெறுகின்ற தேன்மொழி சீரியலில் நடித்து வந்த குட்டி ரமேஷ் மரணமடைந்த செய்தி மறைவதற்குள் , பவுன்ராஜ் அவர்களின் உயிரிழப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்மைகாலமாகவே பிரபல காமெடி நடிகர்களின் மரணம், ரசிகர்கள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top