பருத்தித்துறை சேர்ந்த செல்வி கிரியா விசயரத்தினம் சுகயீனமுற்றிருத நிலையில் (மே-14) யாழ்.போதனா வைத்தியசாலையில் காலமாகியுள்ளார்.

பருத்தித்துறையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது, நாளை இறுதிச் சடங்கு இடம்பெறவுள்ளது.

தற்கால கொரோனா சமூக முடக்கல் நிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளாதால் யாரும் நேரில் சென்று துயர் பகிர்வில் ஈடுபட முடியாத சூழல் காணப்படுகிறது, செல்லும் மக்கள் கூட முழுமையான சுகாதார நடைமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என சுகாதார அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top