கடல்மார்க்கமாக அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த தமிழ் 10 இளைஞர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டிருக்கின்றனர். சிலாபம் – இரணைமடு கடற்பிரதேசத்தில் வைத்து இவர்கள் கடற்படையினரால் கைதாகியிருக்கின்றனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் முல்லைத்தீவு, கிளிநொச்சி, மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது. குறித்த இளைஞர்கள் படகு மூலமாக அவுஸ்திரேலியா செல்ல இவர்கள் முயற்சி செய்துள்ளார்கள் என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

0 comments:

Post a Comment

 
Amazon search terms optimization © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top